இலங்கை போர்க்குற்றத்தைவிசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழுதமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்...
மேலும் பார்க்கஇலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும்குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது.இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில்நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர்,தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில்பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும்இடம்பெற்றுள்ளனர்.
http://www.un.org/news/ossg/hilites.htm
.
எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகபோர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பிவைப்போம்.ஒவ்வொரு இணையத்திலும் இச்செய்தியினை வெளியிடுமாறு பணிவுடன்கேட்டுகொள்கிறேன்.மேலும் நண்பர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் இந்த மின்னஞ்சல்-களைதெரியபடுத்தவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக