அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்...
பெரியாரின் நெஞ்சினில் தைத்த
ஆழமான முள்ளை
எப்பாடு பட்டாவது எடுத்தே தீருவோம்...
சட்ட மன்றத்தில்
சாதனை(?) முதல்வரின்
முத்தான அறிவிப்பு..
சட்டமானது...
சட்டத்தில் மட்டுமே யானது...
இன்றுவரை
அவாள் மட்டுமே அர்ச்சகர்...
சிதம்பரம் கோயிலில்
தேவாரம் பாடிய
ஆறுமுகசாமியும் ஓதுவார்களும்
அவாளால் அடித்து உதைத்து சித்திரவதை...
சட்டத்தில் மட்டும்
தமிழிழும் அர்ச்சனை செய்யலாம்...
நிஜத்தில் மட்டும்
தமிழில் செய்தால் அடி உதை...
தமிழில் பாடினால்
புனிதம்(?) கெட்டுவிடும்...
கடவுள் தீட்டாகும்...
காஞ்சிபுரம் தேவனாதன்
அனைத்து சாதிப்பெண்களையும்
கருவறையில் அழைத்து
ஆலிங்கணம் செய்யலாம்
கருவறையில் நுழைவதற்கு
கருவடைய வாய்ப்புள்ள
அனைத்துச்சாதிப்பெண்களுக்கும் தடையில்லை...
ஆன்மீகவாதிகளே...
ஆன்மீகத்தை வைத்துக்கொண்டே
சாதியத்தை தகர்ப்பதாய்ச் சொல்லும்...
முற்போக்கு? வாதிகளே...
அவாள் வீட்டுப் பெண்களை
அர்ச்சகராக்குங்கள்...
ஆதிதிராவிடர் வீட்டு
அழகிய நம்பிகளும்
கருவறையில் நுழையலாம்...
பெரியாரின் நெஞ்சினில் தைத்திட்ட
முள்ளினை வேருடன் பிடுங்களாம்...
வியாழன், 18 மார்ச், 2010
ஓமந்தூரார் தோட்டத்தில்
பார்ப்பனனின் அடிவருடி சோழர்கள்
உலகே வியக்கும்
உயர்ந்த கோபுரங்கள் கட்டினர்...
வடவர்க்கு வரிவசூல் செய்வதற்கும்...
கங்காணி பார்ப்பதற்கும்...
ஓமந்தூரார் தோட்டத்தில்
ஒய்யாரமாய் கட்டிடம்...
தமிழகத்தின் தலை(?) மகனின்
தலைசிறந்த கட்டிடம்.
கட்டிடங்கள் கட்டிட
கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு...
ஈழத்தமிழனின் எலும்புகள் கிடைத்தன...
கட்டிடங்கள் எழுந்தன
எழிலான தோற்றத்திற்கு
அழகான கண்ணாடிகள் தேவைப்பட்டன...
ஈழத்தமிழனின் கண்களை அடுக்கினால்....
கட்டாயம் அந்த
இடத்தை நிரப்பிடும்.
ஈழப்பெண்களை
பாலியல் வண் புணர்ந்த...
இறந்தபின்னும்
பாலியல் உறவுகொள்ளத்துடித்த...
சிங்களச் சிப்பாய்க்கு
ஆயுதம் கொடுத்து...
ஆயுதம் கொடுத்து...
அணுகுண்டும் வேதிக்குண்டும் வாரிக்கொடுத்து...
கொடுத்து... கொடுத்து...
சிவந்த கரத்தினால்...
மன்மோகனின் ”உயர்ந்த”கரத்தினால்...
நாடா வெட்டி கோலாகலத்திறப்பு.
உழைத்த உழைப்பாளிகளின்
உள்ளமெலாம் குளிர்ந்திட...
ஈழத்தமிழர்களின் சதைகளை
பதம்பார்க்க
சிங்களவனுக்கு உதவிய ”நம்தலைவர்”
கடா வெட்டி
விருந்து வைத்த்தாய்
நினைத்திருந்தோம்
இல்லை... இல்லை...
ஈழத்தமிழனை
ஒட்டுமொத்தமாய் கொன்றொழித்து...
அந்தக்கறியை
பக்குவமாய் பாதுகாத்து...
பார்புகழ விருந்திட்டார்...
தமிழர்களே...
படம்வைத்து பாராட்டுவதை
எதிர்கட்சியினர்
எள்ளி நகையாடுகின்றனர்.
தமிழர்களே...
தயங்காமல் செய்யுங்கள்...
உலகத் தமிழர்கே தலைவராய்(?) இருக்கின்ற
கலைஞருக்கு...
அவரே...
தள்ளாத
எதையுமே தள்ளாத(?) வயதிலே...
வாயிலில்
முழுஉருவச்சிலை வையுங்கள்...
எதிர்காலச் சந்ததி
காரி உமிழ இடம் வேண்டும்...
கட்டாயம் அதற்கும் தொட்டி வையுங்கள்...
உலகே வியக்கும்
உயர்ந்த கோபுரங்கள் கட்டினர்...
வடவர்க்கு வரிவசூல் செய்வதற்கும்...
கங்காணி பார்ப்பதற்கும்...
ஓமந்தூரார் தோட்டத்தில்
ஒய்யாரமாய் கட்டிடம்...
தமிழகத்தின் தலை(?) மகனின்
தலைசிறந்த கட்டிடம்.
கட்டிடங்கள் கட்டிட
கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு...
ஈழத்தமிழனின் எலும்புகள் கிடைத்தன...
கட்டிடங்கள் எழுந்தன
எழிலான தோற்றத்திற்கு
அழகான கண்ணாடிகள் தேவைப்பட்டன...
ஈழத்தமிழனின் கண்களை அடுக்கினால்....
கட்டாயம் அந்த
இடத்தை நிரப்பிடும்.
ஈழப்பெண்களை
பாலியல் வண் புணர்ந்த...
இறந்தபின்னும்
பாலியல் உறவுகொள்ளத்துடித்த...
சிங்களச் சிப்பாய்க்கு
ஆயுதம் கொடுத்து...
ஆயுதம் கொடுத்து...
அணுகுண்டும் வேதிக்குண்டும் வாரிக்கொடுத்து...
கொடுத்து... கொடுத்து...
சிவந்த கரத்தினால்...
மன்மோகனின் ”உயர்ந்த”கரத்தினால்...
நாடா வெட்டி கோலாகலத்திறப்பு.
உழைத்த உழைப்பாளிகளின்
உள்ளமெலாம் குளிர்ந்திட...
ஈழத்தமிழர்களின் சதைகளை
பதம்பார்க்க
சிங்களவனுக்கு உதவிய ”நம்தலைவர்”
கடா வெட்டி
விருந்து வைத்த்தாய்
நினைத்திருந்தோம்
இல்லை... இல்லை...
ஈழத்தமிழனை
ஒட்டுமொத்தமாய் கொன்றொழித்து...
அந்தக்கறியை
பக்குவமாய் பாதுகாத்து...
பார்புகழ விருந்திட்டார்...
தமிழர்களே...
படம்வைத்து பாராட்டுவதை
எதிர்கட்சியினர்
எள்ளி நகையாடுகின்றனர்.
தமிழர்களே...
தயங்காமல் செய்யுங்கள்...
உலகத் தமிழர்கே தலைவராய்(?) இருக்கின்ற
கலைஞருக்கு...
அவரே...
தள்ளாத
எதையுமே தள்ளாத(?) வயதிலே...
வாயிலில்
முழுஉருவச்சிலை வையுங்கள்...
எதிர்காலச் சந்ததி
காரி உமிழ இடம் வேண்டும்...
கட்டாயம் அதற்கும் தொட்டி வையுங்கள்...
காவிகளைப் பார்த்தால்
காவிகளைப் பார்த்தால்
கவனம் தேவை
நிச்சயமாய் அது
கழிசடையாய் இருக்கும்,
காவிகளின் எண்ணத்தில்
பச்சை பச்சையாய்...
நீலப்படங்களின் உறைவிடமாய்...
பிரேமானந்தா...
செயேந்திரா...
நித்தியானந்தா...
இன்னும் எத்தனையோ...
காவிகளில்கூட
வர்ண பேதம் உண்டு
அவாள் என்றால்
அரசும் அடக்கி வாசிக்கும்
ஊடகங்கள் ஊமையாய் பேசும்
மற்றவரென்றால்
ஊதிப்பெரிதாக்கும்.
செயேந்திரன்...
சொர்ணமால்யா...
சுசீலா...
காம லீலைகள்...
மறைக்கப்பட்டன
கொலை வழக்குமட்டும்
பெரிதாக்கி...
அதுவும் புசுவாணமாக்கி...
நித்தியானந்தா
மடங்கள் சூறை...
படங்கள் கிழிபட்டன...
சிலைகள் உடைபட்டன...
செய்தது இந்து அமைப்புகள்.
காஞ்சிபுரம் கருவறையில்
தேவநாதன் காமலீலைகள்
உல்லாச சல்லாபம்...
இந்து அமைப்புகள்
எங்கே ஒளி(ழி)ந்தன,
புனிதங்கள் அவாளுக்கு
சிதம்பர நந்திகள்
விலகி வழிகாட்டும்...
மற்றவருக்கோ...
சிதையேறி மீண்டும்
புனிதராய் வரவேண்டும்...
சிதையில் சிதைந்தாலோ...
சிறையிலேயே வாழ்க்கை
பிரேமானந்தாவைப்போல்...
கவனம் தேவை
நிச்சயமாய் அது
கழிசடையாய் இருக்கும்,
காவிகளின் எண்ணத்தில்
பச்சை பச்சையாய்...
நீலப்படங்களின் உறைவிடமாய்...
பிரேமானந்தா...
செயேந்திரா...
நித்தியானந்தா...
இன்னும் எத்தனையோ...
காவிகளில்கூட
வர்ண பேதம் உண்டு
அவாள் என்றால்
அரசும் அடக்கி வாசிக்கும்
ஊடகங்கள் ஊமையாய் பேசும்
மற்றவரென்றால்
ஊதிப்பெரிதாக்கும்.
செயேந்திரன்...
சொர்ணமால்யா...
சுசீலா...
காம லீலைகள்...
மறைக்கப்பட்டன
கொலை வழக்குமட்டும்
பெரிதாக்கி...
அதுவும் புசுவாணமாக்கி...
நித்தியானந்தா
மடங்கள் சூறை...
படங்கள் கிழிபட்டன...
சிலைகள் உடைபட்டன...
செய்தது இந்து அமைப்புகள்.
காஞ்சிபுரம் கருவறையில்
தேவநாதன் காமலீலைகள்
உல்லாச சல்லாபம்...
இந்து அமைப்புகள்
எங்கே ஒளி(ழி)ந்தன,
புனிதங்கள் அவாளுக்கு
சிதம்பர நந்திகள்
விலகி வழிகாட்டும்...
மற்றவருக்கோ...
சிதையேறி மீண்டும்
புனிதராய் வரவேண்டும்...
சிதையில் சிதைந்தாலோ...
சிறையிலேயே வாழ்க்கை
பிரேமானந்தாவைப்போல்...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)