ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

நட்பு


காலையில் பார்த்தேன்
மாலையில் பார்த்தேன்
தினம் பார்த்தேன்
எண்ணும்போதெல்லாம் பார்த்தேன்
உறவு

காலையில்
மாலையில்
தினம்
எப்போதும்
மறக்காமல் இருப்பதே
நட்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக