வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

அமைதி


புத்தர் கடவுளாக்கப்பட்டார்
புத்த தர்மம் மதமாக்கப்பட்டது
புத்த பிக்குகள் சண்டியர் ஆனார்கள்

இலங்கையில்.....
மியான்மரில்...
புத்தர் சொன்ன அமைதி
கொள்கையாக மட்டும்.

ஆம் அமைதி உலகம் முழுவதும் வேண்டும்
மயான அமைதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக