சனி, 15 மே, 2010

இந்தியா சொல்லும்...

சிங்கள குண்டுகளால் நிரப்பப்பட்ட
ஈழத் தமிழச்சிகளின் கர்ப்பப்பை
சித்திரவதை முகாமில்...
தனிமைச் சிறையில்...
நிறைமாத கர்ப்பிணிகள்!
கவலைப்படாதீர்கள்...
இந்தியா சொல்லும்...
ஓரினச் சேர்க்கையால் கர்ப்பமென்று...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக