சனி, 17 ஏப்ரல், 2010

அவமானம்

அதிகார நானேற்றி
சட்டமே வில்லாய்க் கொண்டு
உத்தரவென்னும் அம்பெய்யும்
அரசாலும் "வில்'லன்களே...

அதிகார நாணறுந்தால்...
சட்டமே மதிப்பிழந்தால்...
உத்தரவிட்டென்ன பயன்
அரசாலும் நீங்களெல்லாம்
அவமானப்படுவீர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக