சனி, 2 ஜூலை, 2011

கருவுறாத....



அம்மாவுக்கு மணமாகி

ஐந்தாண்டுகள் கருவுறவில்லை

அப்பனுக்கு பெண்பார்க்கிறார்கள்

அம்மாவுக்கு மறுமணம் செய்து

அப்போதாவது குழந்தை பிறக்குமாவென

யோசிக்காதது ஏன்?

கருவுறாத கருகேட்டது,

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அருமை தோழரே!
facebook ல் தோழர் அழைப்பிற்கு நன்றி!

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

கருத்துரையிடுக